நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான மக்கள் வாக்கெடுப்பு நடத்துவது குறித்து தான் யாருடனும் ஆலோசிக்கவில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தற்போது இடம்பெற்றுவரும் ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எனவே வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று கூறும் அறிக்கைகள் பொய்யானவை என ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment