மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகராக பந்துல வீரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 28 ஆம் திகதி மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் இவர் தனது கடமையை பொறுப்பேற்றுள்ளார்.
மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றிய சியந்த பீரிஸ் காலி அல்பிட்டிய மாவட்ட பொலிஸ் அத்தியட்சகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
0 comments:
Post a Comment