வீடொன்றிலிருந்து போதை பொருள் எனக் கூறப்படும் 75 என்.சி ரின்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொகவந்தலாவ கிலானி தோட்டப்பகுதி வீடொன்றில் வைத்தே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புகையிலைத் தூள் அடைக்கபட்ட என்.சி.ரின் தோட்ட மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டதை அடுத்து, பொலிஸார் நடத்திய திடீர் சோதனையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
0 comments:
Post a Comment