கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
ஞானசார தேரர் தலைமையிலான குழுவினர் போராட்ட இடத்துக்கு நேரடியாகச் சென்று பேச்சில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மிகவும் குறுகிய கால எல்லைக்குள் பிரதேச செயலகத்தைத் தரம் உயர்த்தித் தருவதாக ஞானசாரரால் உறுதியளிக்கப்பட்ட பின்னர் உண்ணாவிரதம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment