ன்று திங்கட் கிழமை -03- கண்டி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பிரயானம் மேற்கொள்வதை முடியுமானவரை தவிர்ந்து கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்மியா கண்டி மாவட்ட கிளை செயலாளர் அஷ்ஷெய்க் அப்துல் கப்பார் மௌலவி கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.
கண்டி நகரில் நாளை கடையடைப்பு நடைபெற உள்ள நிலையில் நாளை கண்டி நகருக்கு செல்வதை முடியுமான வரை தவிர்க்குமாறு அவர் கோட்டுள்ளார்.
0 comments:
Post a Comment