இலங்கையின் வடபகுதியில் ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் ஈடுபடும் ஸார்ப் (SHARP) மனிதாபிமானக் கண்ணிவெடியகற்றும் அரச சார்பற்ற நிறுவனத்திற்கு இலங்கைக்கான ஜப்பானிய தூதரக பிரதிநிதி இற்றோ பியுமி வருகை தந்தனர்.
ஸார்ப் நிறுவன அலுவலகம் மற்றும் முகமாலை கண்ணிவெடியகற்றும் தளம் என்பவற்றை அவர் மேற்பார்வையிட்டார். கண்ணிவெடியகற்றப்பட்டு கையளிக்கப்பட்ட பிரதேசங்கள் தற்போது வேலை நடைபெறும் பிரதேசங்கள் மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பிலும் இதன்போது, கலந்துரையாடப்பட்டது.
0 comments:
Post a Comment