முகத்தை முழுமையாக மூடி தலைக்கவசம் அணிவோர் மீது இனி வழக்குத் தொடரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவசரகாலச் சட்டத்தின் கீழ், முகத்தை முழுமையாக மூடி தலைக்கவசம் அணிவோரைக் கைது செய்து வழக்குத் தொடர முடியும் என சட்ட மா அதிபர், பதில் பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
0 comments:
Post a Comment