இஸ்லாமிய சமயத்தை பின்பற்றுவோர் நோன்பை நிறைவு செய்யும் வகையில் கொண்டாடும் ரமழான் பண்டிகையான நோன்பு திருநாளை நேற்று கொண்டாடினார்கள்.
இந்த நிலையில், நிதியமைச்சர் மங்கள சமவீர முஸ்லிம் குடும்பமொன்றுடன் இணைந்து நேற்றையதினம் நோன்புப் பெருநாளை கொண்டாடிய புகைப்படமொன்று சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவிவருகின்றது.
0 comments:
Post a Comment