குறித்த நிகழ்வு பல்கலைக்கழக பரமேஸ்வரா ஆலயத்தில் திருமதி சுகந்தினி முரளிதரன் தலைமையில் நடைபெற்றது.
இதில் முதன்மை விருந்தினராக யாழ் பல்கலைக்கழக தகுதி வாய்ந்த அதிகாரி க.கந்தசாமி கலந்து கொண்டு சிறப்பித்தார். சிறப்பு விருந்தினராக இந்தியத் துணைத் தூதுவர் ச.பாலசந்திரன் கலந்து கொண்டார்.
நிகழ்வில் பல்கலைக்கழகப் பீடாதிபதிகள், பேராசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment