அமைச்சர் மனோ கணேசன் சற்று முன்னர் முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தை வந்தடைந்தார்.
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெறவிருக்கும் விசேட கலந்துரையாடல் ஒன்றிலும் அமைச்சர் கலந்து கொள்ளவிருக்கிறார்.
நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் விகாரையின் விகாராதிபதியை சந்தித்து கலந்துரையாடிய அமைச்சர் குறித்த பகுதியை பார்வையிட்டு தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ள கலந்துரையாடலிலும் பங்கேற்கவுள்ளார்.
0 comments:
Post a Comment