முல்லைத்தீவு மாவட்ட கால்பந்தாட்ட கழகங்களுக்கு இடையில் நடத்தும் ஏவ்.ஏ கிண்ணத் தொடரில் சென்.யூட் விளையாட்டுக்கழக வெற்றி பெற்றுள்ளது.
வற்றாப்பளை செந்தமிழ் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம் பெற்ற இறுதியாட்டத்தில சென்.யூட் விளையாட்டுக்கழக அணியை எதிர்த்து செம்மலை உதயசூரியன் விளையாட்டுக்கழக அணி மோதியது.
2:1 என்ற கோல் கணக்கில் சென்.யூட் விளையாட்டுக்கழக அணி கிண்ணம் வென்றது.
0 comments:
Post a Comment