யாழ்ப்பாணம் அரியாலை மணியம்தோட்டம் கடற்கரைப் பகுதியில், வேளாங்கன்னி மாதா சிலை இன்று அதிகாலை உடைக்கப்பட்டுள்ளது.
மீன்பிடிக்கச் சென்ற சிலர் குறித்த சிலை உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கினர். சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment