உலகக்கிண்ண கிரிக்கட் தொடரின் 10 ஆவது லீக் போட்டி இன்றையதினம் நடைபெறவுள்ளது.
இன்றைய போட்டியில், மேற்கிந்திய தீவுகளும் ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன.
போட்டிக்கான ஆவுஸ்திரேலிய அணியில் மாற்றங்கள் எதுவும் இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
மேற்கிந்திய தீவுகள் அணியில் அன்ரூ ரசலுக்கு இன்று உடற்சோதனை நடத்தப்பட்டதன் பின்னரே அவரை அணியில் இணைப்பது குறித்து தீர்மானிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment