ஐக்கிய தேசியக் கட்சியில் ஜனாதிபதி வேட்பாளராக வருவதற்கு உறுப்புரிமையின் கீழ் தகுதியானவரும் பொருத்தமானவரும் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்லவே என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ஸ தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய முன்னணிக்குள் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் நான்கு குழுக்கள் உருவாகியுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
0 comments:
Post a Comment