இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும், எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்சவிற்குமிடையில் இன்று சந்திப்பு இடம்பெற்றது.
பொருளாதார வளர்ச்சி, பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் இரண்டு நாடுகளும் இணைந்து செயற்படுவது குறித்து பேசப்பட்டதாக மோடியின் ருவிற்றர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment