வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கிளிநொச்சியில் இன்றையதினம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
859 நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இவர்கள், கிளிநொச்சி ஏ9 வீதிக்கு அருகாமையில் நின்று கோசங்களை எழுப்பிக் கவனவீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
0 comments:
Post a Comment