யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊடகக் கற்கை துறை தனி அலகாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
இதற்கான பெயர்ப்பலகை திரைநீக்கம் செய்யும் நிகழ்வு யாழ்.பல்கலைக்கழகத்தில் இன்று காலை இடம்பெற்றது.
பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரி பேராசிரியர் க. கந்தசாமியால் பெயர்ப்பலகை திரைநீக்கம் செய்யப்பட்டது.
நிகழ்வில் விரிவுரையாளர்கள் மாணவர்கள் ஊடகவியலாளர்கள் என பலதரப்பினரும் பங்கேற்றனர்.
0 comments:
Post a Comment