காணி துப்பரவு செய்யும் போது, கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் மணியம் தோட்டம் பகுதியில் இந்தக் குண்டு கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
காணி உரிமையாளரால் வழங்கப்பட்ட தகவலை அடுத்து, விசேட அதிரடிப் படையினர், சம்பவ இடத்துக்கு விரைந்து கைக்குண்டை மீட்டனர்.
0 comments:
Post a Comment