வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான 20 வயதுப்பிரிவு பெண்களுக்கான பளுத் தூக்கும் போட்டியில் சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி வி.ஆசிகா தங்கப்பதக்கச் சுவிகரித்தார்.
சிறந்த வீரங்கனையாகவும் அவர் தெரிவு செய்யப்பட்டார்.
கந்தர்மடம் சிவபிரகாச வித்தியாலயத்தில் இடம் பெற்ற இந்தப் போட்டியில் 71 கிலோ எடை பிரிவில் 170 கிலோ எடை பளுவைத் தூக்கி சாதனை படைத்துள்ளார் ஆசிகா.
0 comments:
Post a Comment