மட்டக்களப்பில் நிர்மாணிக்கப்படும் தனியார் பல்கலைக்கழக தொடர்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், தகவல்களை வழங்குமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் இன்று உயர்கல்வி அமைச்சில் கடிதம் ஒன்றை கையளித்துள்ளனர்.
தனியார் பல்கலைக்கழகங்கள் தொடர்பில் செயல்பட உயர்கல்வி அமைச்சின் கீழ். வேறொரு காரியாலயம் கோட்டே பிரதேசத்தில் நிறுவப்பட்டுள்ளதாக அங்கிருந்த பிரதி செயலாளர் அத்துரலியே ரத்ன தேரரிடம் தெரிவித்துள்ள அதேவேளை, நாளைய தினம் அங்கு சென்று தகவல்களை பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும் ரத்ன தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment