நெடுந்தீவு சிறார்களுக்கான முழுநாள் செயலமர்வு யாழ் களரி அமைப்பின் வளவாளர்களால் இன்றையதினம் நடாத்தப்பட்டது.
சமூக முரண்பாடுகளை சிறுவர்கள் கலைமூலம் எவ்வாறு எதிர்கொள்ளலாம் எனும் தலைப்பில் இச் செயலமர்வு நடத்தப்பட்டது.
இளையோருக்கான மேற்படி தலைப்பிலான ஒளிப்பட பயிற்சியும் நெடுந்தீவில் யாழ் களரியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment