யாழ்ப்பாணத்தில் இன்று பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பாக்கு விற்பனை செய்த கும்பல் ஒன்று சுகாதார பரிசோதகர்களால் பிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 3 லட்சம் ரூபா பெறுமதியான போதைப்பாக்குகளும் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த நபர்களை கண்டறிந்த சுகாதார பரிசோதகரை குறித்த போதைப்பொருள் விற்பனையாளர்கள் கொலை செய்வோம் என மிரட்டியுள்ளனர்.
0 comments:
Post a Comment