இன்று காலை ஆகும்பொழுது புதுமையான தகவலைத் தெரிந்துகொள்ள முடியும் எனப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
முத்துராஜாவெல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் இலங்கை தொடர்பில் ஏனைய நாடுகள் நம்பிக்கை இழக்கவில்லை எனவும், தாம் நாட்டை பொறுப்பேற்றபோது போது காணப்பட்ட பாரிய கடன் சுமை தற்போது குறைந்துள்ளதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment