சர்வதேச தேயிலை சந்தைப்படுத்தல் வேலைத்திட்டம்

சர்வதேச தேயிலை சந்தைப்படுத்தல் வேலைத்திட்டம் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் ரஷ்யாவிலும், உக்ரேனிலும் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இந்த நிகழ்ச்சியை இலக்காக வைத்து இலங்கையின் தேயிலை உற்பத்திகள் பற்றிய பிரசார திட்டத்தை அமுலாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு மார்ச் மாதம் இலங்கையின் தேயிலை உற்பத்திகளை 12 நாடுகளில் பிரபல்யப்படுத்துவதற்காக பிரசார திட்டமொன்றை முன்னெடுத்தது.இதற்காக உலக புகழ்பெற்ற டென்சுகான் நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்று செய்து கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment