சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தினால் நடத்தப்படுகின்ற Brain Camp என்ற விஞ்ஞான ஆய்வுப் பயிற்சிக்காக சிங்கப்பூர் செல்கிறார் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மாணவன் தேவானந்த் அபிராம்.
STEP (சிங்கப்பூர் டெக்னாலஜீஸ் எண்டுவெமென்ட் புரோகிராம்) என்ற அமைப்பும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகமும் இணைந்து இந்த விஞ்ஞான ஆய்வு பயிற்சித் திட்டத்தை நடத்துகின்றன.
எதிர்வரும் யூன் மாதம் 9-15 திகதிவரை சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் இந்தப் பயிற்சிகள் நடைபெறவுள்ளன.
0 comments:
Post a Comment