மாவனல்லை புத்தர் சிலை உடைப்பு விவகாரத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள நபர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த நபர்களை எதிர்வரும் 27ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாவனல்லை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
0 comments:
Post a Comment