ரவி கருணாநாயக்கவை விசாரணைக்காக அமைச்சுப் பதவியிலிருந்து நீக்க முடியுமாக இருந்தால், ஏன் அமைச்சர் ரிஷாட் பதியுத்தீனை பதவி நீக்க இந்த அரசாங்கத்துக்கு முடியாமல் உள்ளது என கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம கேள்வி எழுப்பினார்.
அத்துரலிய ரத்ன தேரர் ஆரம்பித்துள்ள உண்ணாவிரதப் போராட்டத்தை காண்பதற்கு கண்டி தலதா மாளிகை வளாகத்துக்கு வருகை தந்திருந்த போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
0 comments:
Post a Comment