தஜிகிஸ்தானுக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியுள்ளார்.
அதன்படி அவர் இன்று இலங்கையை வந்தடைந்துள்ளார்.
ஆசியாவில் கலந்துரையாடல் மற்றும் நம்பகத்தன்மையை கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் குறித்த 5வது மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மூன்று நாட்கள் பயணமாக கடந்த 13ஆம் திகதி தஜிகிஸ்தானுக்கு விஜயம் செய்திருந்தார்.
அவரின் குறித்த விஜயத்தின்போது சில முக்கிய அதிகாரிகளும் பயணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment