இலங்கை கிரிக்கெட் அணியின் பாதுகாப்பு ஆலோசகராக முன்னாள் விமானப்படைத் தளபதி ரொஷான் குணதிலக நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் வெளிநாட்டு சுற்றுத்தொடர்கள், வீரர்களின் பாதுகாப்பு, பயிற்சியாளர்கள், மைதான பாதுகாப்பு, ஆகியவை தொடர்பில் பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள ரொஷான் குணதிலக கவனம் செலுத்தவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment