யாழ்ப்பாணம் பலாலி இராணுவ முகாமுக்குள் சற்று முன்னர் குண்டு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது
இதில் இராணுவச் சிப்பாய் ஐவர் படுகாயமடைந்தனர். அதில் ஒரு இராணுவச் சிப்பாய் உயிரிழந்துள்ளார் என்று எமது செய்தியாளர் தெரிவித்தார்.
துப்புரவு பணியின்போது பழமையான குண்டு ஒன்று வெடித்ததில் இந்தச் சம்பவம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
துப்புரவு பணியின்போது பழமையான குண்டு ஒன்று வெடித்ததில் இந்தச் சம்பவம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment