ஊர்காவற்துறைப் பகுதியில் ஒருதெகைப் பாரிய வெடிபொருள்கள் இன்றையதினம் மீட்கப்பட்டுள்ளன.
சிறு தீவு என்ற பகுதியில் நிலத்தில் புதைக்கப்பட்ட நிலையில் இவை மீட்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இராணுவப் புலனாய்வுத் துறைக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, குறித்த வெடிபொருள்களை விசேட அஅதிரடிப்படையினர் மீட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment