நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவில் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோர் முன்னிலையாகியுள்ளனர்.
அவர்கள் சற்றுமுன்னர் அங்கு முன்னிலையாகியுள்ள நிலையில், தற்போது பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர சாட்சியம் அளித்து வருகின்றார்.
0 comments:
Post a Comment