உலகளாவிய ரீதியில் குறித்த நேரத்தில் சேவைகளை வழங்கும் விமான சேவைகள் அமைப்பு என்ற பெருமை மீண்டும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது.
கடந்த மே மாதம் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் வலைப்பின்னலில் சேவையில் ஈடுபடுத்தப்பட்ட விமானங்களில் 90 சதவீதமான விமானங்கள் சரியான நேரத்தில் பயணங்களை மேற்கொண்டதாக அறிவிக்கப்படுகிறது.11 மாதத்திற்கு முன்னதாகவும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் இதே சாதனையை நிலைநாட்டி உலகளாவிய ரீதியில் முதலிடம் பெற்றதாக நிறுவனத்தின் மேலதிகாரி விபுல குணதிலக்க தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment