ஜனாதிபதிக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையில் ஞாயிற்றுக்கிழமை மாலை சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
இதன்போது ஆளுநர் பதவியிலிருந்து தான் நீக்கப் போவதும் இல்லை. இராஜினாமாச் செய்யுமாறு கேட்கப் போவதும் இல்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்ததுடன், நிலைமைகளைக் கருத்தில் கொண்டு நீங்களாகவே முடிவெடுங்கள் என்றும் கூறியுள்ளார்.
எனினும் சுதந்திரக் கட்சியில் சிலர் ஹிஸ்புல்லாவை ஆளுநர் பதவிலிருந்து விலகுமாறு அழுத்தம் பிரயோகித்துள்ளனர்.
0 comments:
Post a Comment