வவுனியா பட்டானிச்சூர் குடா வயல் திடலில் நோன்புபெருநாள் தொழுகை இன்றையதினம் இடம்பெற்றது.
வவுனியா தௌஹீத் ஜமாத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் மௌலவி எம். எப். சாபிக்கின் (பாரி) தலைமையில் இத்தொழுகை இடம்பெற்றது.
இதன்போது நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு தொழுகையில் ஈடுபட்டனர்.
0 comments:
Post a Comment