ரயில் தொழிற்சங்க ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.
அதற்கமைய நாளை நள்ளிரவு முதல் அவர்கள் பணிப்புறக்கணிப்பினை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.
சாரதிகள், காவலர்கள், கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் நிலைய பொறுப்பதிகாரிகள் உட்பட தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.
சம்பளம் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குமாறு வலியுறுத்தி இப்போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment