ஈஸ்டர் தாக்குதலுக்கு சில தினங்களுக்கு முன் அளுநர் ஹிஸ்புல்லா மற்றும் தாக்குதலுக்கு உள்ளாகியவரை ஹோட்டல் ஒன்றில் ஹிஸ்புல்லா சந்தித்த மாதிரி காணொளி ஒன்று சிங்கள வலைதளங்களில் பதிவிடப்பட்டுள்ளது.
இந்த காணொளி சிங்கள வலைதளங்களில் அதிக அளவில் பரவி வருகின்றது.
குறித்த நபரிடம் ஹிஸ்புல்லா சிறிது நேரம் உரையாடி விட்டு காரில் செல்லுவது போல அந்த காணொளி காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில் இதுகுறித்த உண்மை நிலை இன்னும் கண்டறியப்படவில்லை. கடந்த மாத தாக்குதல் சார்ந்த விடையம் போலவே இருக்கின்றது.
0 comments:
Post a Comment