யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கிப் பயணித்த ஶ்ரீலங்கா அரச திணைக்களம் ஒன்றுக்குச் சொந்தமான அரச வாகனம் ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளது.
வவுனியா கனகராயன்குளம் ஏ9 வீதியில் குறித்த வாகனம் தீப்பிடித்து முற்றாக எரிந்துள்ளது.
குறித்த சொகுசு வாகனம் இயந்திர கோளாறு காரணமாக தீப்பிடித்ததாக கூறப்படுகின்றது.
0 comments:
Post a Comment