810 இலங்கையர்களுக்கு இரட்டை பிரஜாவுரிமை

வெளிநாட்டில் உள்ள மேலும் 810 இலங்கையர்களுக்கு இரட்டை பிரஜாவுரிமை இன்று வழங்கப்படவுள்ளது.
இது தொடர்பான நிகழ்வு இன்று பிற்பகல் 2 மணிக்கு அமைச்சர் வஜிர அபேவர்த்தனவின் தலைமையில் இடம்பெறவிருப்பதாக பதில் லர் இந்த இரட்டை பிரஜாவுரிமையை பெற்றுக்கொள்வதற்காக விண்ணப்பித்துள்ளனர்.
வெளிநாட்டில் குடியிருக்கும் இலங்கையர்களுக்கு இரட்டை பிரஜாவுரிமையை பெற்றுக்கொள்வதன் மூலம் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள முடியும். வீடுகளை நிர்மாணித்தல் போன்ற வசதிகளும் கிடைத்துள்ளது.
இருப்பினும் தேர்தலில் போட்டியிடுவதற்கு இது தகுதி அல்ல என்று குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் பிரசன்ன ரத்ணாயக்க தெரிவித்துள்ளார்.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment