5 ஜி சேவை அறிமுகம்

இங்கிலாந்தில் 5 ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  இந்த சேவை லண்டன் உள்ளிட்ட 6 முக்கிய நகரங்களில் முதற் கட்டமாக  அறிமுகமாகியுள்ளது.

5 ஜி சேவை பெற்றுள்ள வாடிக்கையாளர்கள் கைபேசி பயன்பாட்டில் புதிய வசதியை உணர்ந்துள்ளனர்.

படங்களை வெகு விரைவாக பதிவிறக்கம் செய்ய முடிவதாகவும், 4 ஜியை விட 5 ஜி சேவை மிக வேகமாகவுள்ளது என்றும் அதனை பயன்படுத்தியவர்கள் கூறியுள்ளனர்.

தற்போது 6 நகரங்களில் மட்டுமே ஆரம்பிக்கப்பட்டுள்ள 5 ஜி சேவை இந்த ஆண்டு இறுதிக்குள் நாடு முழுவதும் ஆரம்பிக்கப்படும் என தொலைபேசி சேவை நிறுவனங்கள் கூறியுள்ளன.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment