4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை அமுல்படுத்தும் ஆவணங்களில் கையெழுத்திட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அவர்களுக்கான மரணதண்டனை நிறைவேற்றப்படும் திகதி முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
தற்போது இடம்பெற்றுவரும் ஊடகவியளார்கள் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment