யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்டதன் 38 ஆம் ஆண்டு நினைவு தினம் யாழ் பொது நூலக முன்றலில் இன்றையதினம் அனுஸ்டிக்கப்பட்டது.
ரெலோ அமைப்பின் ஏற்பாட்டில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் அக வணக்கம் செலுத்தி சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்ட்து.
இதில், ரெலோவின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment