கடந்த 3 மாதங்களின் பின்னர் ஸ்ரீ லங்கன் விமான சேவைக்குச் சொந்தமான விமானமொன்று இன்று (01) நண்பகல் கராச்சி விமான நிலையம் நோக்கிப் புறப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையில் ஏற்பட்ட பாதுகாப்பு முறுகல் நிலைமையினால் கடந்த பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி முதல் இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நேரடி விமான சேவை இடைநிறுத்தப்பட்டிருந்ததாகவும் விமானநிலைய வட்டாரங்கள் குறிப்பிட்டிருந்தன.
0 comments:
Post a Comment