தென்னாப்பிரிக்கா நாட்டின் லிம்போப்போ மாகாணத்தை சேர்ந்த சிலர் இளைஞர் தின விழாவில் பங்கேற்று விட்டு ஒரு மினி பஸ்சில் நெடுஞ்சாலை வழியாக திரும்பிக் கொண்டிருந்தனர்.
நேற்றிரவு சுமார் 8.30 மணியளவில் மப்பாலே என்ற இடத்தை நெருங்கியபோது எதிரே வேகமாக வந்த காரின் மீது மினி பஸ் மோதியதில் 24 பேர் உயிரிழந்தனர்.
0 comments:
Post a Comment