ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு புதிய தொகுதி மைப்பாளர்கள் 17 பேர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, கெஸ்பேவ தொகுதி, கம்பஹா, ஜாஎல தேர்தல் தொகுதி, நீர்கொழும்பு, ஹொரன, பேருவளை, களுத்தறை மாவட்டம், கண்டி பாததும்பறை தொகுதி, உடுதும்புறை, இரத்தினபுரி மாவட்டம் என்பவற்றுக்கு புதிய அமைப்பாளர்கள் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment