ஹிந்தி சினிமாவின் பிரபல நடிகை மலைக்கா அரோரா. நடன கலைஞர், சினிமா பட தயாரிப்பாளர் என பல திறமைகள் கொண்டுள்ளார். பிரபல நடிகர்களின் படங்களிலும் நடித்து வருகிறார்.
அவருக்கு வயது தற்போது 45. சமூக வலைதளங்களில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பலரின் கவனத்தையும் ஈர்த்துவிடுகிறார்.
இந்நிலையில் தற்போது அவர் தன்னை விட 13 வயது குறைவான இளம் ஹீரோ அர்ஜூன் கபூருடன் டேட்டிங் சென்றுள்ள புகைப்படங்கள் வெளியாகி விமர்சனங்களை பெற்று வருகிறது. மலைக்காவுக்கு ஏற்கனவே திருமணமாகி மகன் இருக்கிறார். விவாகரத்தும் பெற்றுவிட்டார் என சொல்லப்படுகிறது.
0 comments:
Post a Comment