யாழ்ப்பாண மாவட்ட துடுப்பாட்டச் சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட மூன்றாம் பிரிவு அணிகளுக்கு இடையிலான துடுப்பாட்டத் தொடரில் ஜொலி ஸ்ரார் விளையாட்டுக் கழக வெற்றி பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம் பெற்ற ஆட்டத்தில்
அரியாலை சென்றல் விளையட்டுக்கழக அணியை எதிர்த்து விளையாடிய ஜொலி ஸ்ரார் விளையாட்டுக்கழக அணி 3 இலக்கினால் வெற்றி பெற்றது.
0 comments:
Post a Comment