நடிகை சார்மி தமிழில் காதல் அழிவதில்லை, ஆஹா எத்தனை அழகு படங்களில் நடித்தவர். தற்போது தெலுங்கு படங்களில் நடிக்கிறார். சார்மியும், திரிஷாவும் இணைபிரியா தோழிகள். அன்பை வெளிப்படுத்த இருவரும் கன்னத்தில் அழுத்தமான முத்தம் பகிர்ந்துகொள்வார்கள்.
சமீபத்தில் திரிஷா பிறந்த தினத்தன்று சார்மி பதிவிட்ட ஒரு செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ‘அன்பே திரிஷா, இன்று மட்டுமல்ல எப்போதும் உன் மீது எனக்கு காதல். உன்னுடைய சம்மதத்துக்காக நான் இன்னும் காத்துக்கொண்டிருக்கிறேன்.நாம் இருவரும் திருமணம் செய்துகொள்ளலாம். இப்போதுதான் சட்டப்படியும் அதற்கு ஒப்புதல் கிடைத்திருக்கிறது’ என சார்மி கூறி இருக்கிறார்.
இதற்கு திரிஷா ‘நான் ஏற்கனவே சம்மதம் தெரிவித்திருக்கிறேன்’ என்று கூறியிருக்கிறார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment