தேசிய பாதுகாப்பு தொடர்பிலும், ஏனைய எந்தவொரு முக்கிய தகவல் குறித்தும் அறிவிப்பதற்கு எதிர்க் கட்சித் தலைவர் காரியாலயத்தில் தகவல் மத்திய நிலையமொன்று அமைக்கப்படவுள்ளதாக கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பு 07, இல. 30 இல் அமைந்துள்ள எதிர்க் கட்சிக் காரியாலயத்தில் இன்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment