இங்கிலாந்து இளவரசர் ஹாரி - மேகன் தம்பதியருக்கு ஆண் குழந்தைக்கு பெயர் சூட்டப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், டயானா தம்பதியரின் இளைய மகன் இளவரசர் ஹாரி 35.
இவர் ஹாலிவுட் நடிகை மேகனை 38 காதலித்து கடந்த ஆண்டு மே மாதம் 19-ம் தேதி மணந்தார். இத்தம்பதிக்கு கடந்த மே.6-ம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளதாக பிரிட்டன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
குழந்தைக்கு நேற்று ஆர்ச்சி ஹாரிசன் மவுன்ட் பேட்டன் வென்ட்சர் என பெயர் சூட்டப்பட்டதாக இன்ஸ்டாகிராமில் செய்தி வெளியாகியுள்ளது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment